Creation line: November 2020

Monday, 23 November 2020

Aristotle Quotes In Tamil || அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

 Aristotle Quotes In Tamil

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்




1. அவனவனுக்கு உரித்தானதை

அவனவனுக்கு வழங்குவது தான் நீதி.!


2. குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர்

பெற்றோர்களை விட

பெருமதிப்புக்கு உரியவர்கள்..

பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள்..

ஆசிரியர்கள் தான்

நல்வாழ்வு வாழும் கலையை

கற்றுத் தருகிறார்கள்.!


3. கல்வியின் வேர்கள் மிகவும்

கடினமானது.. ஆனால்

அதன் பழம் இனிமையானது.!


4. கடினமான உழைப்பிற்கு ஆதாயம்

என்ற தூண்டுதல் தேவைப்படுகிறது..

ஆதாயம் இல்லை என்றால்

கடின உழைப்பும் வீண் தான்.!


5. முனிவரின் மூளையில் கூட

முட்டாள்தனம்

ஒரு மூலையில் இருக்கும்.!


6. பகைவனை அடக்குபவனை விட..

ஆசைகளை அடக்குபவனே வீரன்.!


7. இரண்டு உடல்கள் வசிக்கும்

ஒரு ஆன்மாவிற்காக உருவானதே

அன்பு.!


8. கட்டளையிட விரும்புபவன் முதலில்

பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.!


9. விமர்சனம் செய்பவனே நண்பன்..

பிழைக்கும் கும்பிடு போடுபவனே

முதல் எதிரி.!



 

10. அழகு உலகிலுள்ள எல்லா சிபாரிசு

கடிதங்களையும் விட மேலானது.!


அரிஸ்டாட்டில் தத்துவங்கள்

11. கலையின் நோக்கம் வெளிப்புற

விஷயங்களை பிரதிபலிப்பதல்ல

உள்ளத்தின் முக்கியத்துவத்தை

உணர்த்துவது.!


12. உயிரினங்களில் மனிதனே சிறந்தவன்..

அவனது சிந்தனை திறன்தான்

அந்த சிறப்பினை அவனுக்கு

அளிக்கிறது.!


13. தைரியம் இல்லாமல் உங்களால்

இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது..

மரியாதைக்கு அடுத்து மனதின்

சிறந்த பண்பு இதுவே.!


14. நல்ல விஷயங்களை கிரகித்து

அவற்றை நம்மிடையே

நிலை பெற்றிருக்க செய்வது தான்

நற்பண்பு.!


15. அனைவருக்கும் நண்பராக இருப்பது

என்பது உண்மையில் ஒருவருக்கும்

நண்பராக இல்லாததை போன்றது.!


16. உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன்

அதிஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும்

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.!



 

17. தேவையில்லாமல் நிறைய நண்பர்களை

வைத்திருப்பவனுக்கு உண்மையில்

நண்பர்கள் இல்லை.!


18. பைத்தியக்காரத்தனத்தின் கலவை

இல்லாத ஒரு சிறந்த மேதை

எவருமில்லை.!


19. வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி

பெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை..

இறுதியில் வெற்றி பெற பொறுமையும்

தன்னடக்கமும் தேவை.!


20. பெருந்தன்மையான குணம்

எல்லா நற்குணங்களுக்கும்

ஆபரணம் போன்றது.!


அரிஸ்டாட்டில் சிந்தனைகள்

21. கனவு என்பது தூக்க

நிலையில் சிந்தனை.!


22. மகிழ்ச்சியானது நம்மை பொறுத்தே

அமைகின்றது.!


23. செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது

அந்த செயலை முழுமைபெற

வைக்கிறது.!


24. நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி

வசதிகளை பெருக்குவதை விட..

நம் வசதிகளுக்கு ஏற்றபடி

எண்ணங்களை குறைக்க

முயல்வது நல்லது.!


25. முதுமையை முன்னிட்டு முன்னதாக

செய்து வைக்கும் பாதுகாப்புகளில்

சிறந்தது கல்வி.!


26. நல்ல மனிதர்களை கட்டுப்படுத்தும்

சக்தி அன்புக்கே உண்டு.!



 

27. தனித்திறன் என்பது செயல் அல்ல..

அது ஒரு பழக்கம்.!


28. தன் பயங்களில் இருந்து

மீண்டு வருபவன் தான்

உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.!


29. தாய் மொழியை செம்மையாக

பயன்படுத்த தெரியாத எவருக்கும்

பிறமொழியில் நல்ல புலமை வராது.!


30. நல்ல ஆரம்பம் வேலையை

பாதி ஆக்கி விடும்.!


31. அறிவாளிகளுக்கு மட்டுமே

வாக்குசீட்டு என்றிருக்க வேண்டும்..

கல்வி கேள்வி அறிவின் புலமைகளை

கொண்டவர்களால் மட்டுமே

ஒரு சரியான தேர்தலை

அமைக்க முடியும்.!


32. ஒரு நகரம் நல்ல சட்டங்களால்

ஆளப்பெறுவதை காட்டிலும்..

ஒரு நல்ல மனிதனால்

ஆளப்பெறுதல் மேலாகும்.!

Happiness || மகிழ்ச்சி பொன்மொழிகள்

 மகிழ்ச்சி பொன்மொழிகள் (Happiness Quotes in Tamil)




மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக

வையுங்கள்.. கிடைக்கும்

இடத்தில் பெற்றுக்கொண்டு..

கிடைக்காத இடத்தில்

கொடுத்து விட்டு செல்வோம்..!


மகிழ்ச்சி என்பது பெறுவதில்

இல்லை.. பிறருக்கு கொடுப்பதில்

தான் இருக்கிறது..!


வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது

பிறரை மகிழ வைப்பதில்

தான் இருக்கிறது..!


பிறக்கும் போதே யாரும்

மகிழ்ச்சியாக பிறப்பதில்லை..

ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்

தகுதியுடனேயே பிறக்கிறார்கள்..

உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்

கொள்ள நீயே முயற்சி செய்..!


ஒரு செயலை செய்வது வெற்றி

அல்ல.. அதை மகிழ்ச்சியாக

செய்வதே வெற்றி.. எதையும்

சிறு புன்னகையுடன்

எதிர்கொள்ளுங்கள்..!


கவலைகள் எங்கிருந்து வரும்

என்று தெரியாது.. ஆனால்

மகிழ்ச்சியும் புன்னகையும்

நம்மிடம் தான் இருக்கிறது..!


மகிழ்ச்சி என்பது நமக்குள்

விளைவது.. மற்றவர்களிடத்தில்

அதை தேட வேண்டியதில்லை..!


மகிழ்ச்சியை தேடிக்கொண்டே

இருந்தால்.. நிம்மதியை கூட

இழந்து விடுவோம்.. வாழ்க்கையை

அப்படியே ஏற்றுக் கொள்ள

கற்றுக்கொண்டால்.. மகிழ்ச்சி

தானே தேடி வரும்..!


உனக்கு யாரை பிடிக்கிறதோ

மகிழ்ச்சியுடன் பழகு..

உன்னை யாருக்கு

பிடிக்கவில்லையோ அவர்கள்

மகிழ்ச்சிக்காக விலகு..!


நம் தோல்வியில் சிலருக்கு

மகிழ்ச்சி இலாபமாக இருந்தால்..

நமக்கு அதில் கிடைத்த பாடம் தான்

இலாபமாக இருந்து விட்டு

போகட்டும்..!

Friday, 6 November 2020

Joe biden president of USA

 

                                                        Joe biden president 


Joseph Robinette Biden Jr. is an American politician who 

served as the 47th vice president of 

the United States in the Obama administration 

from 2009 to 2017. 

A member of the Democratic Party, 

he served as United States Senator for Delaware from 1973 to 2009.




Born: November 20, 1942 (age 77 years), 
Scranton, Pennsylvania, United States

Height: 1.83 m
Grandchildren: Natalie Biden, Finnegan Biden, 
Robert Biden II, Naomi Biden, Maisy Biden

Spouse: Jill Biden (m. 1977), Neilia Hunter (m. 1966–1972)

Education: College of Law - Syracuse University (1968), 
University of Delaware (1965), Archmere Academy (1961)

Children: Hunter Biden, Beau Biden, Ashley Biden, Naomi Christina Biden



bill gates பற்றிய நீங்கள் அறியாத உண்மை

  

 


Bill gates


இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்? கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான்... ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்.




1955ஆம் ஆண்டு  அக்டோபர் 28-ஆம் நாள் அமெரிக்காவில் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர் தாயார் பள்ளி ஆசிரியை. ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார் எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.





இரவு உணவுக்குப் பின் குடும்பமாக சேர்ந்து ஃபிரிட்ஜ் என்ற விளையாட்டை ஆடுவார்கள் எனவே ஒவ்வொரு இரவும் வெற்றிப் பெருவதைப் பற்றிய நினைப்பார் பில்கேட்ஸ் அவருக்கு 13 வயதானபோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் கொண்டார் ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார், தன் நண்பருடன் சேர்ந்து கணினியில் பல மணிநேரம்  செலவிட்டு மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் ஃபில்கேட்ஸ்.




1973ல் ஹாபர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார் 2 ஆண்டுகள் கழித்து 1975ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து 'ஃமைக்ரோசாப்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.








1977-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹாபர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவணம் செலுத்தத் தொடங்கினார், இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவணம் செலுத்தினர், 1981-ஆம் ஆண்டில் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற  Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.




'மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே' என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும். அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான்  ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ். அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .


அது மட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம். இணையத்தில்  உலா வர உதவும் (உலவி) 'நெட்கேப்ஸ்' (net cafe) என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே  மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,




நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று  ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை. என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை.




1999-ஆம் ஆண்டு 'Business at the speed of thought' என்ற நூலை எழுதினார் ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும்  அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.




குறிப்பாக உலக சுகாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அந்த நன்கொடைப் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஃமைக்ரோசாப்ட்டின் தலைமை பொறுப்பில் இருந்துவிட்டு அதன்பிறகு தனது 95 சதவிகித சொத்தை அறப்பணிகளுக்கு கொடுக்கப்போவதாக  கூறியிருக்கிறார் உலகின் ஆகப் பெரிய பணக்காரரான ஃபில்கேட்ஸ். நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.




தொடர்ந்து ம் எம்முடன் இணைந்திருங்கள் ......

Adolf Hitler

Adolf Hitler

 Adolf Hitler was born on April 20th 1889 in a small Austrian town called Braunau, near to the 

German border.


His father – Alois – was fifty-one when Hitler was born.

He was short-tempered, strict and brutal.

It is known that he frequently hit the young Hitler.

Alois had an elder son from a previous marriage but he had ended up in jail for theft.

Alois was determined that Hitler was not going to go down the same road – hence his brutal approach to bringing up Hitler.

The background of Alois was a potential source of embarrassment for the future leader of Nazi Germany.



Hitler’s father was the illegitimate child of a cook named (Maria Anna) 

Schicklegruber. This cook, the grandmother of Adolf Hitler,

was working for a Jewish family named Frankenberger,

when she became pregnant. Frankenberger paid Schicklegruber,

a paternity allowance from the time of the child’s birth up to his fourteenth year.From a secret report by the Nazi Hans Frank.


Thank you for read 

flow me and share your friends

Thursday, 5 November 2020

மன்னிப்பு

 


மன்னிப்பு 


மனிதர்களின் குணங்களில் மன்னித்து விடுவது என்பது மிகச்சிறந்த ஒன்று 


மன்னித்து விடுபவர்களின் வாழ்க்கை மிக அழகாக இருக்கும் 


மன்னிப்பவர்கள் எப்போதும் தவறு செய்பவர்களின் 

சூழ்நிலையிலிருந்து யோசிப்பார்கள் 


தவறுகளில் இருந்து மீண்டு வந்து இன்று சரியான வாழ்க்கை வாழ்கிற பலர் 


சிலரால் மன்னிக்கப்பட்டவர்கள் 


மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள் 


தவறை திரும்ப செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் மன்னிப்பை வழங்குகிறார்கள் 


திரும்பத் திரும்ப அதே தவறை செய்பவர்கள் திருந்த மாட்டார்கள் 


ஏனென்றால் அவர்களுக்கு திரும்பத்திரும்ப வழங்கப்பட்ட மன்னிப்பு பழகி விட்டது 


மன்னிப்புக்கு ஒரு அளவு உண்டு 


ஒரே தவறுக்கு திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டிருந்தால் 


திரும்பத் திரும்ப அதே தவறை செய்வதற்கு மன்னிப்பதே தூண்டிவிடும்

Welcome

 The world is not fake, but under the living people are fake. Be care full true man

You only true but also fake


" The Haunting of Willow House " - The Real Ghost Story

The Haunting of Willow House In the quiet town of Millfield, nestled between rolling hills and winding rivers, stood a house unlike any othe...